சம்போ மஹாதேவ !
முழு வால்மீகி ராமாயணம் ஆடியோ
அனுக்ரஹ க்ரந்தமான இந்த வால்மீகி ராமாயணம் தமிழ்-ஸம்ஸ்க்ருத மொழிகளில் பெரும் புலமை பெற்ற என் தாத்தாவைப் போன்ற சிறந்த வித்வான்களிடமிருந்து க்ரஹித்தது. இது கேட்பவர்க்கும், படிப்பவர்க்கும் எல்லா இக, பர சௌபாக்யங்களையும் அளிக்கிறது என்பது என் அனுபவம்.
யூ டியூப்பில் பதிவு செய்திருக்கிறேன். கேட்டுப் பயன் பெறுங்கள்.
இது மூல க்ரந்தமான வால்மீகி ராமாயணத்தின் செம்மையான தமிழ்ப் பதிவு. உங்களுக்குத் தெரிந்த கம்ப, துளசி ராமாயணங்களோடு ஒப்பிடுங்கள்.
கருத்துக்களைக் கூறுங்கள். லிங்க் ல் ஏதாவது பிரச்னை, கிடைக்கவில்லை என்றால் தெரிவியுங்கள்.
ஜய் ஸ்ரீ ராம்
https://www.youtube.com/playlist?list=PLKsNUmN3Ozf43uJEswb4MU7ibO4tmQNFW
உங்கள் ஆசிகளுடன்
சீதாராமன். ஜ

No comments:
Post a Comment